India's Agni 5 | missile test | ICBM | MIRV | Defence Updates With Nandhini | Oneindia Tamil

2021-09-15 5

India is planning to conduct its first user trial of the nuclear-capable Agni-5 ballistic intercontinental missile this month, The New Indian Express revealed.

game changer-ஆக திகழும் Land-based ballistic missiles Agni-5 ஏவுகணையின் first user trial விரைவில் நடத்தப்பட உள்ளது. 5000 கிமீட்டர் தூரம் சென்று தாக்கும் Agni-5 intercontinental-range ballistic missile ஒடிசா கடற்கரையில் செப்டம்பர் 23-ஆம் தேதி சோதனை செய்யப்பட உள்ளது.

#Agni5missile
#Agnimissile
#DRDO
#Defence